முகப்பு · வழிகாட்டிகள் · ஆட்டோமேஷன்கள்
ஆட்டோமேஷன்கள்

if / else சோதனை சேருங்கள்

லீட்களை வெவ்வேறு வழிகளில் அனுப்புங்கள்: பதில் சொன்னவர்கள் அல்லது கட்டியவர்களுக்கு ஒன்று, மற்றவர்களுக்கு வேறொன்று.

படிகள்

  1. ஒரு படி சேர்த்து Check a condition (if / else) தேர்வு செய்யுங்கள்.
  2. If the lead…-இல் எதைச் சோதிப்பது: பதில் சொன்னாரா, போன்/இமெயில், ஸ்டேஜ்/போர்டு காலம், டேக், சோர்ஸ், பொறுப்பாளர், குறைந்தபட்ச மதிப்பு, ஹாட் லீட், Key date, அல்லது உறுதியான பேமெண்ட்.
  3. சோதனை If yes, If no என இரண்டாகப் பிரியும். ஒவ்வொரு வழியிலும் அதன் + மூலம் படிகள் சேருங்கள்.
  4. ஒரு வழி முடிந்ததும், லீட் சோதனைக்குப் பிறகுள்ள படிகளுடன் தொடரும்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

அங்கேயே நிறுத்த, வழியின் கடைசியில் End the automation போடுங்கள்.
சோதனைகள் அதிகபட்சம் மூன்று அடுக்கு ஆழம் வரை போகலாம்.
WhatsApp id மட்டும் உள்ள லீட் (குரூப், அல்லது WhatsApp மறைத்த நம்பர்) போன் நம்பர் இல்லாததாகக் கணக்கிடப்படும்.
இந்தப் பிரிவில் அடுத்ததுஆட்டோமேஷன் கேன்வாஸில் உருவாக்குங்கள்

இந்தப் பிரிவில் மேலும்

Saathi360-இல் முயற்சி செய்யுங்கள்

30 நாள் இலவச டிரையல், எல்லா வசதிகளும், கார்டு தேவையில்லை.

இலவச டிரையலைத் தொடங்கு டெமோ புக் செய்