முகப்பு · வழிகாட்டிகள் · லீட்களும் ஃபாலோ-அப்களும்
லீட்களும் ஃபாலோ-அப்களும்

வாடிக்கையாளர் காத்திருப்பதை உடனே தெரிந்துகொள்ளுங்கள்

புதிய லீட் வந்தாலோ, வாடிக்கையாளர் மீண்டும் எழுதினாலோ, லீட்டின் பொறுப்பாளருக்கு (அல்லது உரிமையாளருக்கு) உடனே அலர்ட் போகும்.

படிகள்

  1. இது தானாகவே ஆனில் இருக்கும்: புதிய லீட் வந்தாலோ, வாடிக்கையாளர் WhatsApp, Facebook அல்லது Instagram-இல் மீண்டும் எழுதினாலோ அலர்ட் வரும்.
  2. வெப்சைட்டில் மேலே உள்ள மணி ஐகான் ஒலிக்கும். போனிலும் நோட்டிஃபிகேஷனாகப் பெற, Saathi360 போன் ஆப்பில் சைன்-இன் செய்யுங்கள்.
  3. அலர்ட்டைத் தட்டுங்கள்: சாட் என்றால் Inbox-இல் திறக்கும்; மற்ற லீட்கள் அவற்றின் லீட் பக்கத்தில் திறக்கும்.
  4. Leads மெனுவில் Inbox-க்கு அருகே உள்ள சிவப்பு எண், எத்தனை வாடிக்கையாளர்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று காட்டும்.
  5. அலர்ட்களை நிறுத்த, Leads → Settings திறந்து, Tell us when a customer is waiting-இன் டிக்கை எடுத்து, Save க்ளிக் செய்யுங்கள்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

திறக்கும் வரை ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே அலர்ட்: தொடர்ந்து ஐந்து மெசேஜ் வந்தாலும் ஒரு முறைதான் ஒலிக்கும்.
டீமில் ஒருவருக்குக் கொடுத்த லீட் அவருக்கு அலர்ட் தரும்; யாருக்கும் கொடுக்காத லீட் உரிமையாளருக்கு அலர்ட் தரும்.
இந்தப் பிரிவில் அடுத்ததுஃபாலோ-அப் நேரத்துக்கு முன் நினைவூட்டல் பெறுங்கள்

இந்தப் பிரிவில் மேலும்

Saathi360-இல் முயற்சி செய்யுங்கள்

30 நாள் இலவச டிரையல், எல்லா வசதிகளும், கார்டு தேவையில்லை.

இலவச டிரையலைத் தொடங்கு டெமோ புக் செய்