படிகள்
- Reports & Compliance → Report Centre → Accounting Core → Bank Reconciliation-ஐத் திறந்து Upload Statement-ஐ அழுத்துங்கள்.
- பேங்க் தந்த ஸ்டேட்மெண்ட் ஃபைலை (CSV, XLS அல்லது XLSX, 10 MB வரை) போட்டு Next: Map Columns-ஐ அழுத்துங்கள்.
- எந்த Bank Account-க்கான ஸ்டேட்மெண்ட் என்றும் பேங்க் முன்னமைவையும் (SBI, HDFC, ICICI, Axis, Kotak, Generic, Custom) தேர்ந்தெடுங்கள். Date Format, Closing Balance உள்ளிட்டு Import அழுத்துங்கள்.
- Run Auto-Match-ஐ அழுத்துங்கள். இது ஸ்டேட்மெண்ட் வரிகளை முதலில் தொகையாலும், பிறகு ரெஃபரன்ஸ், தேதி, விளக்கத்தாலும் கணக்குப் பதிவுகளுடன் இணைக்கும்.
- Go to Review-ஐ அழுத்துங்கள். Unmatched டேபில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு பதிவைத் தேடிப் பொருத்துங்கள், புதிய லெட்ஜர் பதிவு உருவாக்குங்கள் (உதா: பேங்க் கட்டணம்), அல்லது தவிர்த்துவிடுங்கள்.
- முடிவைப் பார்க்க BRS Report-ஐத் திறந்து, எல்லாம் சரியானதும் Finalize-ஐ அழுத்துங்கள்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
பயன்படுத்தப்படும் வார்த்தைகள்
| வார்த்தை | அர்த்தம் |
|---|---|
| Uploaded | ஸ்டேட்மெண்ட் இம்போர்ட் ஆனது; auto-match இன்னும் ஓடவில்லை. |
| In Review | Auto-match ஓடிவிட்டது; மீதியை Review-இல் முடியுங்கள். |
| Reconciled | Finalize செய்யப்பட்டு பூட்டப்பட்டது. |
| Auto / Manual | auto-match பொருத்திய வரி, அல்லது நீங்களே பொருத்திய வரி. |
| New Entry | இந்த வரிக்காக நீங்கள் லெட்ஜர் பதிவு உருவாக்கினீர்கள். |
| Ignored / Unmatched | reconciliation-இலிருந்து விடப்பட்டது / இன்னும் கவனிக்க வேண்டியது. |
Auto-match நீங்கள் தேர்ந்த பேங்க் அக்கவுண்ட்டின் பதிவுகளை மட்டுமே பார்க்கும். MoneyHub-இல் நீங்கள் சேர்த்த பேங்கில் பதிந்த பணம் அந்த பேங்கின் சொந்த அக்கவுண்ட்டில் இருக்கும். பழைய பதிவுகள் Bank (older shared account)-இல் இருக்கலாம்: நிறைய வரிகள் பொருந்தாவிட்டால், அந்த அக்கவுண்ட்டுக்கு ஸ்டேட்மெண்ட்டை மீண்டும் அப்லோட் செய்யுங்கள். ஓனரும், Bank Accounts அனுமதி பெற்ற ஸ்டாஃபும் (HRM → Permissions) மட்டுமே இந்தப் பக்கத்தைப் பார்ப்பார்கள்.